**************************************************************************
இன்று தான் அதவானி என்ற குரங்கும் அதன் சொந்த பந்தங்களுடன் ஊர்வலமாக சென்று அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த நாள். இல்லாத இந்து மற்றும் முசுலிம் மக்களின் மனதில் மத வெறியை ஊற்றிய நாள். இந்த நாளுக்கு பிறகே இந்தியாவில் குண்டுவெடிப்புகள் அதிகமானது.... மதத்தை வைத்து அரசியல் பண்ணுவதை விடை உலகில் கீழ்த்தரமான தொழில் எதுவும் இல்லை. மதத்தையும் அதன் அடிப்படை அமைப்பையும் வேரறுப்போம்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக