இவ்வுலகத்தை படைத்தது கடவுள் என்ற வாசகத்தை அறிவியலின் துணை கொண்டு பல இடங்களில் குறிப்பாக பல ஆன்மிகவாதிகளிடம் விவாதம் செய்துள்ளார். கடவுள் என்ற மாயத்தோற்றம்( God Delusion ) என்ற நூல் மூலம் கடவுள் எந்த தத்துவத்தை உடைத்துள்ளார். அதனை ஒளிப் படமாகவும் எடுத்துள்ளார்.
இவர் எடுத்துக்கு வைக்கும் முக்கியமான கருத்து: " எதையும் ஆதாரம் கொண்டு நம்பனும்".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக