திங்கள், 14 டிசம்பர், 2009

புலிகளை மதிக்க தெறியாத புழுக்கள்

Decmber 11மகாகவி பாரதி பிறந்த நாளை மறந்துவிட்டு, தன் பொழப்புக்காக தமிழை பயன்படுத்தும் பக்கி ரஜினியின் பிறந்த நாளை கொண்டாடும் இந்த கூட்டத்தை என்னன்னு சொல்ல.....
சென்னையில் உள்ள அனைத்து பண்பலைகளும் மற்றும் தொலைகாட்சிகளும் 2 நாளைக்கு முன்பிருந்தே இந்த பக்கியின் பிறந்த நாளை கொண்டாடுகின்றன.

நம் தாய் தமிழுக்கும்,தாய் நாட்டிற்கும் புரட்சி செய்த இந்த சுப்பிரமணி பாரதியை மறத்தல் நல்லதல்ல. இளைய தலைமுறைகளுக்கு நம் முன்னோர்களை பற்றி கூறுவது நம் கடமை. அதிலும் இந்த தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு, ஆனால் அவர்கள் இந்த கூத்தாடிகளை பற்றியேதான் பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

"என்று மடியும் இந்த சினிமா மோகம்!"
 
வாழ்க தமிழ், வாழ்க பாரதி புகழ்.