திங்கள், 11 ஜூலை, 2011

மகாகவி பாரதியாரின் படைப்புகள்


மகாகவி பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் மிக எளிதாக தேடிக்கிடைக்கும் வகையில் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு பாரதியின் கவிதையில் பாதி தெரியும் என்றால், வலது பக்கம் மேலே உள்ள பெட்டியில் டைப் செய்து தேடவும். உங்களுக்கு பாரதி படைப்புகளின் தலைப்புகள் கிடைக்கும்.

அனைத்து படைப்புகளையும் பார்வையிட வலது பக்கம் உள்ள "நூல்களின் வரிசையை" சொடுக்கவும்.

bharathi.jpg

இங்கே சொடுக்கவும் http://tamilbharathiyaar.appspot.com/

2 கருத்துகள்:

  1. பாவுக்கரசன் பாவரசன் பாரதி - அந்த
    பாரதியின் பதிவுகளைத் தொகுத்துத் தரும்
    அறிஞர் ஜீவா பரமசாமி அவர்களின் செயல்
    அறிவுலகத்தார் போற்றும் பணியென்பேன்!

    பதிலளிநீக்கு