வெள்ளி, 20 ஜூலை, 2012

அமெரிக்காவில் திரைப்பட திரையரங்கில் துப்பாக்கி சூடு 12 பேர் பலி

அமெரிக்காவில் Colorado மாகாணத்தில் ஒரு திரையரங்கில் ஒருவன் துப்பாக்கி எடுத்து சரமாரியாக சுட்டதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பலர் காயமுற்றுள்ளனர். 

http://www.kcci.com/news/national/Gunman-kills-12-in-Colorado-movie-theater/-/9357144/15615992/-/4xcjx2/-/index.html


இது போன்ற மக்களின் மனத்தில் வன்முறையை தூண்டுவது யார்? எது? அவர்கள் வாழும் சமூகம் தானே இதற்கு பொறுப்பு? கொடுமை........

மீண்டும் உபுண்டு லினக்ஸ் கணிணிகள்

டெல் கணிப்பொறி நிறுவனம் உபுண்டு லினக்ஸ் கணிணிகளை விற்பனைக்கு விடப்போகிறது. 2007-ல் உபுண்டு லினக்ஸ் கணினிகளை விற்று வந்த டெல் நிறுவனம், தீடிரென்று 2010-ல் நிறுத்திவிட்டது. தற்பொழுது மீண்டும் உபுண்டு கணினிகளை விற்க ஆரம்பித்துள்ளது ஒரு நல்ல ஆரம்பம். டெல் மட்டுமல்ல பிற கணிணி தயாரிப்பு நிறுவனங்களும் இதில் இறங்கியுள்ளது.

http://techcrunch.com/2012/07/18/dell-gives-linux-laptops-another-chance/

http://www.ubuntu.com/certification/desktop/


MakeDesktopsLaptopsNetbooks
Dell5112110
Wipro12059-
HP1822
Lenovo536-
Asus336
Toshiba-81
Acer1-2
HCL Infosystems Limited111

Each new release of Ubuntu brings exciting new hardware to Ubuntu users. Take a look at Certified hardware by release.
ReleaseDesktopsLaptopsNetbooks
12.04 LTS34968
11.10681248
11.041221296
10.04 LTS615412



இணைய பக்கங்களுக்கு கூகிள் மொழிபெயர்ப்பு

கூகுளின் மொழிபெயர்ப்பி பயன்படுத்தி வேறு மொழியில் உள்ள கட்டுரை, கதைகளை நமக்கு தெரிந்த மொழியில் படிக்கலாம். இப்பொழுது அந்த மொளிபெயர்ப்பியை நமது தளங்களிலும் இணைத்தால் நமது எழுத்துக்களை பிற மொழி வாசகர்கள் அவர்கள் மொழியில் வாசிக்கலாம்.



வெள்ளி, 6 ஜூலை, 2012

HTML மற்றும் CSS கற்றுக்கொள்ள Mozilla குழுமத்தின் ஒரு எளிய எழுதி


HTML மற்றும் CSS கற்றுக்கொள்ள Mozilla குழுமத்தின் ஒரு எளிய எழுதியை வெளியிட்டுள்ளது. 


https://thimble.webmaker.org/en-US/

இணைய உருவாக்கம் பற்றி கற்றுக்கொள்ள இது மிகவும் உதவியாக இருக்கும்..