டெல் கணிப்பொறி நிறுவனம் உபுண்டு லினக்ஸ் கணிணிகளை விற்பனைக்கு விடப்போகிறது. 2007-ல் உபுண்டு லினக்ஸ் கணினிகளை விற்று வந்த டெல் நிறுவனம், தீடிரென்று 2010-ல் நிறுத்திவிட்டது. தற்பொழுது மீண்டும் உபுண்டு கணினிகளை விற்க ஆரம்பித்துள்ளது ஒரு நல்ல ஆரம்பம். டெல் மட்டுமல்ல பிற கணிணி தயாரிப்பு நிறுவனங்களும் இதில் இறங்கியுள்ளது.
http://techcrunch.com/2012/07/18/dell-gives-linux-laptops-another-chance/
http://www.ubuntu.com/certification/desktop/
http://techcrunch.com/2012/07/18/dell-gives-linux-laptops-another-chance/
http://www.ubuntu.com/certification/desktop/
Make | Desktops | Laptops | Netbooks |
---|---|---|---|
Dell | 51 | 121 | 10 |
Wipro | 120 | 59 | - |
HP | 18 | 2 | 2 |
Lenovo | 5 | 36 | - |
Asus | 3 | 3 | 6 |
Toshiba | - | 8 | 1 |
Acer | 1 | - | 2 |
HCL Infosystems Limited | 1 | 1 | 1 |
Each new release of Ubuntu brings exciting new hardware to Ubuntu users. Take a look at Certified hardware by release.
Release | Desktops | Laptops | Netbooks |
---|---|---|---|
12.04 LTS | 34 | 96 | 8 |
11.10 | 68 | 124 | 8 |
11.04 | 122 | 129 | 6 |
10.04 LTS | 61 | 54 | 12 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக