
தன் நாட்டு மக்கள் கற்க கிராமந்தோறும் பள்ளிகள் திறந்து ஒரு படித்த தமிழ் சமூகத்தை உருவாக்கியவர். அரசியல்வாதி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வாழ்ந்துகாட்டியவர். காமராசர் தமிழ் சமுதாயத்துக்கு கிடைத்த ஒரு முத்து. அவர் நினைவுநாளில் இந்த சமூகத்துக்கு அவர் செய்த சேவைகளை நினைவு கொள்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக