கிறிஸ்டோபர் எரிக் ஹிச்சன்ஸ் ஒரு எழுத்தாளர், பேச்சாளர். எனக்கு அவரின் பேச்சுக்கள் ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் அறிமுகமானது. பல மேடைகளில் ஆன்மீகவாதிகளுடன் விவாதம் செய்திருக்கிறார்.
கிறிஸ்டோபர் எரிக் ஹிச்சன்ஸ் 2011 டிசம்பர் மாதம் 15ந்தேதி இறந்துவிட்டார். என்னை கவர்ந்த பேச்சாளர்களில், சிந்தனையாளர்களில் இவரும் ஒருவர்.
The God Debate: Hitchens vs. D'Souza (கடவுள் விவாதம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக