வெளியூரில் இருந்த பிறகு நம்ம ஊருக்கு திரும்பபோகிறேன். ஊரில் மின்சாரம் பற்றாக்குறையினால் மக்கள் படும் அவதியை கண்டு ஏன் சூரிய மின்சாரத்தில் ஒளிரும் விளக்குகளை பயன்படுத்த கூடாது என்று தேடியதில் ஒரு சிலவற்றை தேர்வு செய்து நான் வாங்கியுள்ளேன்.
இந்த விளக்குகளை என் கிராமத்தில் உள்ள வீட்டில் பயன்படுத்தி பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன். இந்த விளக்குகளை இங்கே பகிர்ந்தால் பலர் பயன்படுவார்கள் என்ற நோக்கில் பகிர்கிறேன்.
1. கண்ணாடி கூட்டு விளக்கு (lantern)
இந்த விளக்குகளை என் கிராமத்தில் உள்ள வீட்டில் பயன்படுத்தி பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன். இந்த விளக்குகளை இங்கே பகிர்ந்தால் பலர் பயன்படுவார்கள் என்ற நோக்கில் பகிர்கிறேன்.
1. கண்ணாடி கூட்டு விளக்கு (lantern)
மிகவும் லேசானது, விளக்குக்கு மின்சாரத்தை ஏற்ற சூரிய ஒழி படும் இடத்தில் வைத்தால் போதும்.
இந்த விளக்கு ஒரு அறைக்கு தேவையான வெளிச்சம் தரும். solar panel-ஐ வீட்டிற்கு வெளியில் வைத்து விளக்கை வீட்டிற்குள் வைக்கலாம். பகல் இரவு என எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். விளக்கின் அருகில் அமர்ந்து படிக்கும் அளவிற்கு வெளிச்சம் இருக்கும்.
இந்த விளக்கு மாடிப்படிகள், கிராமத்து மோட்டார் வைக்கும் அறை, கோழி தூங்கும் இடம் போன்ற இடங்களில் வைக்கலாம். சூரியன் மறைந்ததும் தானாக எரியும், சூரியன் வந்ததும் அமரும்.
4. waka waka சூரிய விளக்கு
இது மிகச்சிறந்த படிக்கும் விளக்கு. மிகவும் இலேசானது, அதனால் குழந்தைகள் எளிதாக பயன்படுத்தலாம். இதற்கு மின்சாரத்தை ஏற்ற சூரிய ஒளியில் வைக்க வேண்டும். கொஞ்சம் வேலை அதிகம். ஆனால் மிகவும் பயனுள்ளது.
மேல் சொன்ன அனைத்து விளக்குகளும் ரிச்சார்ஜபிள் AA battery கொண்டவை(waka waka தவிர ). அதனால் நாம் எளிதாக batteryஐ மாற்றிக்கொள்ளலாம்.
6. Torge Light
இதை சார்ஜ் ஏற்ற சூரிய ஒழி படும் இடத்தில் வைத்தால் போதும். இதில் இரண்டு விதமான விளக்குகள் உள்ளன, முன் பக்கத்தில் உள்ள பிளாஷ் விளக்கு, பக்கவாட்டில் ஒரு படிக்கும் விளக்கு இருக்கும்.
7.CellPhone Charger with Solar Panel
6. Torge Light
இதை சார்ஜ் ஏற்ற சூரிய ஒழி படும் இடத்தில் வைத்தால் போதும். இதில் இரண்டு விதமான விளக்குகள் உள்ளன, முன் பக்கத்தில் உள்ள பிளாஷ் விளக்கு, பக்கவாட்டில் ஒரு படிக்கும் விளக்கு இருக்கும்.
7.CellPhone Charger with Solar Panel
இது ஒரு சின்ன solar panel மற்றும் rechargeble பெட்டி இருக்கும். அந்த சின்ன பேட்டியில் USB மூலமாக கைபேசிகளை சார்ஜ் ஏற்றலாம்.இதனை rechargeble பாட்டரிகளை சார்ஜ் செய்யவும் பயன்படுத்தலாம்.
நான் தேடிய வரை இந்தியாவில் சூரிய விளக்குகளை காணமுடியவில்லை, சூரிய விளக்குகள் மற்றும் charger இந்தியாவில் கிடைத்தால் அதனை பற்றிய விவரங்கள் தெரிந்தால் இங்கே பகிரவும்.
நன்றி,
ஜீவா
அருமையான தகவல்கள், பகிர்வுக்கு நன்றி நண்பரே
பதிலளிநீக்குஇந்தியாவில் சூரிய காற்றாடி (சோலார் ஃபேன்) கிடைக்கிறது. விலையும் குறைவுதான்.
பதிலளிநீக்குவெப்சைட் முகவரி
www.naaptol.com
தகவலுக்கு நன்றி.
நீக்கு