நம்ம ஊர்களில் ஜெராக்ஸ் கடை என்று அழைப்போம், நூல்களை ஜெராக்ஸ் எடுத்து வருகிறேன் என்று கூறுவோம். அதனால் ஜெராக்ஸ் என்பது copy என்பதன் மற்றொரு வார்த்தை என்று நினைத்து வந்தேன்.
சில நாட்கள் முன்பு நண்பர்களிடம் கதைக்கும் போதுதான் தெரிய வந்தது Xerox என்பது நகல் எடுக்கும் இயந்திரங்களை தாயரிக்கும் நிறுவனம். அது அந்த தொழிலின் வார்த்தை அல்ல என்று.
நகல் (copy) என்பது ஜெராக்ஸ் என்று மாறிப்போச்சு. இன்னும் எத்தனையோ.
வார்த்தையின் அர்த்தம் பெரும்பாலானவர்களுக்குப் புரிந்தால் சரி.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
நீக்குJeep, Jacuzzi, Teflon, Microchip, Polaroid are a few that I know of :-)
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி சத்யபிரியன்
பதிலளிநீக்குdalda (vanaspathi)
பதிலளிநீக்கு