
ஆங்கிலேய கப்பல் கம்பெனிக்கு போட்டியாக கப்பல் கம்பெனி நடத்தியவர். பாரதியாருடன் இணைந்து திலகர் காங்கிரஸ் பிரிவில் சேர்ந்து தீவிர சுசந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடித்தியவர். நாட்டுக்காக தன குடும்ப சொத்தை இழந்து தன கடைசி நாளில் வறுமையில் வாடியவர். இன்று அவரை ஒரு சாதியுடன் இணைத்து அவரின் தியாகத்தை கேவலபடுத்தும் சமுதாயம். அவரையும் அவரின் போரட்டாத்தையும் மறந்து வ.உ.சி யார் என்று கேட்கும் நிலைக்குன் வந்துவிட்டோம். ஒரு சமூகம் தழைக்க வேண்டுமானில் அவர்களின் வரலாறு மிக முக்கியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக