அவருக்கு ஒரே கேள்வி, " முதல்வர் அவர்களுக்கு இருக்கும் எந்த தகுதி திரு,விஜயகாந்த் அவர்களுக்கு இல்லை என்கிறார்?"
செல்வி.ஜெயலலிதா எத்தனை ஆண்டுகள் மக்கள்(?) சேவை செய்து அ.தி.மு.க கட்சியின் தலைவர் ஆனார்கள்? இல்லை தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் வரலாறுதான் தெரியுமா? இப்படி ஒண்ணுமே தெரியாத நீங்கள் முதல்வராக இருக்கும்போது, விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருப்பதில் ஒரு தவறும் இல்லை. ஜெவுக்கும் விஜயகாந்துக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இவர் பெண் அவர் ஆண் என்பது மட்டுமே.
உங்களை எல்லாம் எங்கள் நாட்டின் அரசியல் தலைவர்கள் என்று சொல்வதற்கு மக்களாகிய நாங்கள் தான் வெட்கப்படவேண்டும்.......................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக