செவ்வாய், 5 ஜூன், 2012

ஜெர்மன் ஒரே நாளில் சூரிய மின்சாரம் 22கிகாவாட்கள் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளது

ஜெர்மன் அணு உலை ஆபத்தை உணர்ந்து அதனை குறைக்க, பல வழிகளில் மின்சாரம் தயாரிக்க முற்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் சூரிய மின்சாரம்.மே 25 தேதியன்றுஒரே நாளில் 22கிகாவாட்கள் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளது .

சூரியன் கொஞ்ச நாளே வரும் அந்த ஊரிலே 22கிகாவாட்கள் தயாரித்துள்ளார்கள் என்றால், சூரியன் சுட்டெரிக்கும் நம் நாட்டில்?????? இதை விடுத்து நம் வயிற்றில் நாமே நெருப்பை கட்டிக்கொள்வது போல் அணு உலை எதற்கு???? நம்ம ஊரில் விஞ்ஞானிகளே இல்லையா அல்லது பஞ்சாங்கம் எழுதத் தெரிந்த நமக்கு, எல்லாத்தையும் சாமியக்கிய நமக்கு, இந்த அறிவியல் விசயங்கள் எல்லாம் புரியாதா?

2 கருத்துகள்:

  1. arivattra veen jambam pesum moodargalum muttaalgalum migudhiyaana naadu indhiya purindhukollungal, ivvalavu sooriya sakthi minsaaram thayaariththa germaaniya vinjanigalukku ennudaiya siram thaazhndha vaazhththukkal nandri
    surendran

    பதிலளிநீக்கு
  2. இதுக்குமேலே கூடங்குளத்தில் இன்னும் இரண்டு அணு குண்டுகள் வைக்க அனுமதி வாங்கியாச்சாம். கொடுமைடா... இது எங்க போய் முடிய போதோ...

    பதிலளிநீக்கு