Android- ல் தமிழ் மொழி எழுத்துக்களை அதன் இணைய உலாவியில்(browser) பார்க்க முடியாது, எல்லாம் கட்டம் கட்டமாக தெரியும். தமிழ் போன்ற பிற மொழிகளை சேர்க்க பல நாட்களாய் கூகுளிடம் கேட்டிருந்தோம். அதன் சார்பாக 11 issues சேர்க்கப்பட்டிருந்தது. இதனை கண்டுகொள்ளாமல் இருந்த கூகிள் இப்பொழுது அனைத்து issues ம் சேர்த்து ஒன்றாக்கியுள்ளது. இதன் மூலம் தமிழ் android-ல் விரைவில் வரும் என்று எதிர்பாப்போம்.
தற்பொழுது Mini Opera உலாவியின் மூலம் தமிழில் உள்ள இணைய பக்கங்களை வாசிக்கலாம்.
மேலதிக விவரங்களுக்கு கிழே உள்ள சுட்டியில் பார்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக