மாட்டுக்கறி சாப்பிடும் மாமி என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை போட்டு மிக வேகமாக தன கல்லாவை கட்டிவிட்ட செக்ஸ் பத்திரிகை நக்கீரனின் விளம்பர யுக்திக்கு சாதாரண மக்கள் மட்டுமின்றி அ.தி.மு.க தொண்டர்கள்(?) பலியாகிவிட்டனர். ஜெயலலிதா மாட்டுக்கறி /ஆட்டுக்கறி /மரக்கறி எதை சாப்பிட்டால் இந்த மீசைக்காரனுக்கு என்ன பிரச்சினை அல்லது மக்களாகிய நமக்குதான் என்ன பிரச்சினை? அவர்களின் வாய் வயிறு எதை வேண்டுமானுலும் சாப்பிடட்டுமே....
அரசு செயும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய எட்டாவது(நாலாவதா?) தூண்(?), அரசியல்வாதிகள் செய்யும் தவறை மறைக்கத்தான் உதவுகின்றன.
ஜெ.வை பற்றி அவதூறு செய்தி போட்டால் நாம் தாக்கபடுவோம் என்று இந்த மீசைக்காரனுக்கு தெரியாதா என்ன? எல்லாம் ஒரு விளம்பரம்தான்.
இதுல வேற இந்த மீசைக்காரன்... நாங்கெல்லாம் அப்பவே அப்படியாகும்... இப்ப கேக்காவவேனும் என்ற ரேஞ்சுக்கு பில்டப்பு.... போங்கடா போக்கத்தவங்களா...........

கரெக்ட்டுங்க.
பதிலளிநீக்குநன்றி பழனி.கந்தசாமி அவர்களே
பதிலளிநீக்கு