அமெரிக்காவில் SOPA(Stop Online Piracy Act) மற்றும் PIPA(Protect IP Act) போன்ற சட்டங்கள் மூலம் இணையத்தில் இருக்கும் தவல்களை தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது, இந்த சட்டங்கள் வருவதற்கு முன்பே Megaupload வலை பக்கத்தை, உரிமம் இல்லாமால் ஒரு சில படங்கள் மற்றும் காணொளிகள் பரப்பியதற்காக அந்த இணையத்தை மூடிவிட்டார்கள். மற்றும் அந்த நிறுவனத்தை சார்ந்தவர்களையும் கைது செய்து இருக்கிறது FBI.
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்.
SOPA மற்றும் PIPA வந்து விட்டால் இணையத்தில் இருக்கும் அனைத்து தகவல்களையும் அமெரிக்க அரசு சரி பார்த்த பிறகு தான் நாம் பார்க்க முடியும்.
update:
USA Congressional leaders announced that votes on both the Stop Online Piracy Act and the PROTECT IP Act have been postponed!
update:
USA Congressional leaders announced that votes on both the Stop Online Piracy Act and the PROTECT IP Act have been postponed!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக