வரதட்சனை வாங்ககூடாது என்று பல தலைமுறையாய் கதறிக்கொண்டு வருகிறோம், படித்த மேதாவிகள் உலவும் இணையத்தில் எதோ ஒரு மாங்கா மடையன் வங்கி கடன் வட்டி calculator மாதிரி வரதட்சனை calculator கணக்கிடும் முறையை கண்டுபிடித்து அதனை இணையத்தில்விட்டுள்ளான் லகுட பாண்டி.. என்னே ஒரு வில்லத்தனம் மாங்கா...
இதுகள மாதிரி உள்ளதெல்லாம் எப்படி/எப்ப திருந்தும்... பொழுதுபோக்கிற்காக இதனை செய்திருந்தாலும் இது கண்டிக்கத்தக்க வடிகட்டிய முட்டாள்தனம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக