புதன், 21 டிசம்பர், 2011

பகவத் கீதை ரசியாவில் தடை

பகவத் கீதை ரசியாவில் தடை செய்ய வழக்கு நடக்கிறது , கீதை காப்பாற்ற இந்திய காவி சங்கம் ரசியாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாம்.... இங்கே ஒரு சந்தேகம்லே ... கடவுள் எழுதிய நூலை மனிதன் எப்படி தடை செய்ய முடியும்...?அப்படி செய்தால் அந்த நீல வண்ணகடவுள் வேற ஏதாவது வண்ணத்தில் வந்து தன புத்தகத்தை தடை செய்த கயவர்களை(அரக்கர்களை)அழிக்க வேண்டியதுதானே?... அனால் இங்கே கடவுளை காப்பாற்ற மனிதன் போகிறானே.... மக்களே புரிந்துகொள்ளுங்கள் கடவுள் என்பது மனிதர்களால் படைக்கப்பட்டவை... 


2 கருத்துகள்:

  1. இறைவனை அடையவழி காட்டினால், இறைவனை விட்டுவிட்டு வழிகாட்டிகளை கடவுளாக்கி விட்டனர்! இன்றைய உலகின் ஒரே பிரச்சினை இது தானே! மதவாதம்தானே! எல்லா மகான்களும் இறைவனைத்தானே காண, அடைய வழிகாட்டினார்!
    http://sagakalvi.blogspot.com/2011/12/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  2. கடவுள் என்பது மனிதர்களால் படைக்கப்பட்டவை, அதனை அடைய என்ன வழி உள்ளது நண்பரே.... எல்லோரும் மனிதனாக நடப்போம் அப்புறம் இந்த கடவுள்.. தேவைப்படாது. மனிதனாக நடக்க நமக்கு ஒருவர் சொல்லி கொடுக்கவேண்டுமென்றால் நாம் மனிதர்கள் அல்ல..

    பதிலளிநீக்கு