அப்புறம் இந்த கச்சு சம்பாதிக்க துடிக்கும் அரசியல் கம்பெனிகளெல்லாம்(கட்சியெல்லாம்) ஒருவர் மேல் ஒருவர் குறை சொல்லி தான் லோக்பாலை ஆதரிக்கிறேன் என்று மக்களை(கொமால்யின் அதரவு கூட்டத்தை) ஏமாற்றுகிறார்கள், இந்த கூட்டமும் ஆமாய்யா காங்கிரஸ் அரசு நல்ல அரசுதான் இந்த எதிர்கட்சிகள்தான் இதனை எதிர்த்து லோக்பால் வரமால் செய்கிறது என்று ஒரு கூட்டமும், வந்த லோபால் ஒரு காலிக்கூடை அதான் ப.ஜ.க மற்றும் இதர எதிர்கட்சிகள் இதனை எதிர்க்கிறது என்று ஒரு கூட்டமும் பேசுகிறது. எப்படியோ இந்த ஓட்டு பொருக்கி கம்பெனிகள் இலாபம் அடைகிறது. என்று திருந்துமோ இந்த கூட்டம்??????????????????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக